அக்பரது சித்தூர் முற்றுகை பற்றி குறிப்பு வரைக
Answers
Answered by
0
Explanation:
can't understand.......
Answered by
0
அக்பரது சித்தூர் முற்றுகை
- அக்பர் மேவார் அரசரான ராணா உதய்சிங்கின் சித்தூர் கோட்டையினை ஆறு மாதம் முற்றுக்கைக்கு பிறகு கைப்பற்றினார்.
- குன்றுகளுக்குள் சென்று மேவார் அரசரான ராணா உதய்சிங் போரிலிருந்து பின்வாங்கினாலும், அவரின் தளபதிகளாக ஜெய்மால், பட்டா ஆகியோர் போரைத் தொடர்ந்து நடத்தினர்.
- போரில் ஜெய்மால், பட்டா ஆகியோர் உட்பட 30,000 ரஜபுத்திர வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- ஜெய்மால், பட்டா ஆகியோரின் வீரத்தினை கண்டு வியந்த அக்பர் அவர்களை சிறப்பிக்கும் வகையில் ஆக்ரா கோட்டையின் பிரதான வாசலில் ஜெய்மால், பட்டா ஆகியோரின் சிலைகளை நிறுவினார்.
- சித்தூர் கைப்பற்ற பிறகு ராந்தம்பூர், கலிஞ்சார், பிக்கானீர், ஜோத்பூர், ஜெய் சால்மர் ஆகிய ரஜ புத்திர அரசுகள் அக்பரிடம் சரணடைந்தன.
Similar questions
Hindi,
4 months ago
Computer Science,
4 months ago
Physics,
8 months ago
Math,
11 months ago
Social Sciences,
11 months ago