தாராஷூகோ பற்றி குறிப்பு வரைக
Answers
Answered by
0
தாராஷூகோ
- ஷாஜகானுக்கு மொத்தம் நான்கு மகன்கள் இருந்தனர்.
- இதில் ஷாஜகான் தன் மூத்த மகனான தாராஷூகோவை அரசனாக்க விரும்பி, அவரை பட்டத்து இளவரசனாக அறிவித்தார்.
- இதனால் மற்ற சகோதரர்கள் கோபம் கொள்ள இறுதியில் மூன்றாவது மகனான ஒளரங்கசீப் மற்ற சகோதரர்களை வென்று அரசரனார்.
- சன்னி இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்த தாராஷூகோ சூபி தத்துவங்களின் மேல் ஆர்வம் கொண்டு இருந்தார்.
- தாராஷூகோ தத்துவ ஞான இளவரசர் என அழைக்கப்பட்டார்.
- தாராஷூகோ பல்வேறு பண்பாடுகளை உரையாடலுக்கு உட்படுத்தியதன் மூலமாக இந்து மதத்திற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதைக் கண்டறிந்தார்.
- சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட உபநிடதங்களை தாராஷூகோ பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
Answered by
0
Answer:
He was the first son of Shahjahan
Similar questions