வலிமைமிக்க கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியோர் ___________. அ) மராத்தியர் ஆ) முகலாயர் இ) ஆங்கிலேயர் ஈ) நாயக்கர்
Answers
Answered by
0
மராத்தியர்
- கொங்கணம் என்ற குறுகலான நிலப்பகுதியில் மராத்தியர் வாழ்ந்தனர்.
- மராத்தியர்கள் போர்ச் செயல்பாடுகளில் நீண்ட மரபைக் கொண்டு இருந்தனர்.
- மராத்தியர் விசுவாசம், வீரம், ஒழுக்கம், தந்திரம், எதிரிகளை தாக்கும் ஆற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள்.
- மராத்தியர்கள் வலிமை மிகுந்த காலாட் படை மற்றும் ஆபத்தான ஆயுதங்களையும் கொண்டிருந்த முகலாய இராணுவத்துடன் நேரடியாக மோதுவதை தவிர்த்தனர்.
- மராத்தியர்கள் வலிமை வாய்ந்த கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றினர்.
- மராத்தியர்கள் திடீரென இரவு நேரங்களில் மின்னல் வேகத்தில் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்துவதில் திறமை கொண்டவர்களாக திகழ்ந்தனர்.
- மேலதிகாரியின் உத்தரவு வரும்வரை காத்திருக்காமல் போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு வழிமுறைகளை மாற்றிச் செயல்படுத்தும் திறனை கொண்டவர்களாக மராத்தியர்கள் திகழ்ந்தனர்.
Answered by
0
Answer:
Marathas follows this type of warfare
Similar questions