பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக
Answers
Answered by
0
பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள்
- பேஷ்வா அரசின் முக்கிய வருவாயாக நில வருவாய் விளங்கியது.
- சிவாஜியில் ஆட்சியில் இருந்த விவசாய உற்பத்திப் பொருட்களை பகிர்ந்து கொள்ளும் நடைமுறை பேஷ்வா ஆட்சியில் கைவிடப்பட்டது.
- பேஷ்வாக்கள் குத்தகை நடைமுறையினை பின்பற்றி நில வரி வசூலிக்கப்பட்டது.
- நிலத்தின் உற்பத்தித் திறனுக்கேற்ப வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
- பேஷ்வா அரசிற்கு காடுகளிலிருந்து வருவாய் கிடைத்தது.
- இவர்களின் காலத்தில் செளத் மற்றும் சர்தேஷ்முகி ஆகிய வரிகளும், சுங்க வரி, வனப்பொருட்களின் விற்பனை, கலால் வரி முதலியனவும் வசூலிக்கப்பட்டன.
- மேலும் நிலவரி, வீட்டு வரி, எடை கற்கள் அளவைகள் சோதிப்பதற்கான ஆண்டு கட்டணம், விதவை மறுமண வரி, கால்நடைகள் மீதான வரி, மேய்ச்சல் வரி, நதிக்கரையோர பூசணி விவசாயத்திற்கான வரி, குதிரை விற்பனை வரி, வரி செலுத்துபவரின் ஒரு வருட வருமானத்திற்கான வரி முதலியன வரிகளும் வசூலிக்கப்பட்டன.
Answered by
0
Answer:
Peshwas were known as the prime minister in Maratha empire.Their major source of income was,land revenue and taxes
Similar questions