மனிதர்களுக்காகவும் மற்றும் விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரிக்க ___________ இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்டது. அ) சரஸ்வதி மஹால் ஆ) முக்தாம்பாள் சத்திரம் இ) நவ வித்யா ஈ) தன்வந்திரி மஹால்
Answers
Answered by
0
தன்வந்திரி மஹால்
இரண்டாம் சரபோஜி ஆட்சிக் காலத்தில் மருத்துவம்
- மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்காக மூலிகை மருந்துகளைத் தயாரிக்க தன்வந்திரி மஹால் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தினை இரண்டாம் சரபோஜி நிறுவினார்.
- இரண்டாம் சரபோஜியின் ஆட்சிக் காலத்தில் நோயாளிகளின் ஆவணங்களைப் பராமரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
- இரண்டாம் சரபோஜியின் ஆட்சிக் காலத்தில் மருத்துவச் சிகிச்சைக்கான மருந்துகள் குறித்து நவீன மருத்துவர்கள், ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் ஆகியவற்றின் மருத்துவர்கள் ஆகியோர் ஆராய்ச்சி செய்தனர்.
- மன்னர் இரண்டாம் சரபோஜி 18 தொகுதிகள் அடங்கிய ஆராய்ச்சி புத்தகத்தை உருவாக்கினார்.
- மன்னர் இரண்டாம் சரபோஜி முக்கிய மூலிகைகள் பற்றியத் தகவல்களை பிரத்யேகமான கை ஓவியங்கள் மூலமாக பட்டியலிட்டுப் பாதுகாத்தார்.
Attachments:
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English.
Similar questions