கூற்று (கூ): காலாட்படை வீரர்கள் மஹாராஷ்டிராவிலிருந்து மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். காரணம் (கா): மராத்தியர் குதிரைப்படையில் பணியாற்ற விரும்பினர். அ. கூற்று தவறு; காரணம் சரி ஆ. கூற்று சரி; காரணம் கூற்றினை விளக்குகிறது இ. கூற்று மற்றும் காரணம் தவறானவை ஈ. கூற்று மற்றும் காரணம் சரியானவை
Answers
Answered by
1
option ஈthaa correct.......
Answered by
0
கூற்று தவறு; காரணம் சரி
பேஷ்வாக்களின் ஆட்சியின் கீழ் மராத்திய காலாட்படை மற்றும் ஆயுதப்படை
- பேஷ்வாக்களின் ஆட்சியின் போது மராத்தியர் குதிரைப் படையில் பணியாற்ற அதிக ஆர்வம் காட்டினார்கள்.
- இதன் காரணமாக காலாட்படை வீரர்கள் மஹாராஷ்டிரா தவிர நாட்டின் பிற பகுதிகளிலிருந்து ஆட்சேர்ப்பு மூலம் சேர்க்கப்பட்டனர்.
- பேஷ்வாக்களின் ஆட்சியில் மராத்திய காலாட் படை வீரர்களை ஒப்பிடுகையில், காலாட் படையினை சார்ந்த அராபியர், ரோகில்லாக்கள், சீக்கியர், சிந்திக்கள் ஆகியோருக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டது.
- மராத்தியர்களின் ஆயுதப் படையில் அதிக அளவில் போர்த்துகீசீயரும் இந்தியக் கிறித்தவர்களும் இடம் பெற்று இருந்தனர்.
- அதன் பிறகு ஆங்கிலேயர்களும் மராத்தியர்களின் ஆயுதப் படையில் இடம் பெற்றனர்.
Similar questions
Political Science,
3 months ago
English,
7 months ago
Physics,
7 months ago
English,
10 months ago
Physics,
10 months ago