பேசின் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
sorry I don't know about this language
Answered by
0
பேசின் உடன்படிக்கையின் ஷரத்துக்கள்
இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்
- ரகுநாத் ராவின் மகன் இரண்டாம் பாஜி ராவ், நானா பட்னாவிஸ் மறைவிற்கு பிறகு ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார்.
- இதனால் இரண்டாம் பாஜி ராவ் ஆங்கிலேய கம்பெனி நிர்வாகத்தின் உதவியை நாடினார்.
- அப்போது ஆங்கிலேய கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்லி பிரபு பேஷ்வா மீது துணைப்படைத் திட்டத்தினை திணித்தார்.
பேசின் உடன்படிக்கை
- 1802 ஆம் ஆண்டு கையெழுத்தான பேசின் ஒப்பந்தத்தின்படி மராத்திய அரசு 2.6 மில்லியன் வருமானம் ஈட்டக்கூடிய நிலப்பகுதியை கம்பெனி நிர்வாகத்திற்கு தர வேண்டும்.
- இதனை மராத்திய அரசு ஏற்க மறுத்ததால் உருவான இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் மராத்தியத் தலைவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதால் துணைப்படைத் திட்டம் ஏற்கப்பட்டது.
Similar questions