கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை?
Answers
Answered by
0
language samj nhi aa raha hai plz frist write the question properly
Answered by
0
கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களுக்கு இடையே நடைபெற்ற மூன்று கர்நாடகப் போர்களுக்கான காரணங்கள்
- இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துவதில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே ஏற்பட்ட போட்டி.
- ஐரோப்பாவில் நடந்த ஆஸ்திரிய வாரிசு உரிமை போர் இந்தியாவிலும் எதிரொலித்தது.
- ஆற்காடு மற்றும் ஹைதராபாத்தில் ஏற்பட்ட அரியணை வாரிசு உரிமை பிரச்சனை.
- ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போரின் தாக்கம்.
- இந்தியாவில் பிரான்சின் ஆதிக்கத்தினை நிலை நாட்ட பிரான்சின் துய்ப்ளே விரும்பியது.
- இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்தினை நிலை நாட்ட இராபர்ட் கிளைவ் உள்ளிட்ட ஆங்கிலேயர்கள் விரும்பியது.
- மேற்கண்ட காரணங்களினால் கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களுக்கு இடையே மூன்று கர்நாடகப் போர்கள் நடைபெற்றது.
Similar questions