History, asked by steffiaspinno, 5 months ago

______________ “தமிழ் அச்சுப்பதிப்பின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். அ) அருட் தந்தை இராபர்டோ டி நொபிலி ஆ) அல்போன்சோ டி அல்புகர்க் இ) அருட்தந்தை ஹென்ரிக்ஸ் ஈ) பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா

Answers

Answered by pavidharshini67
0

Answer:

option a

Explanation:

i think so.you may search others ans also

Answered by anjalin
1

அருட்தந்தை ஹென்ரிக்ஸ்

இந்தியாவில் போர்த்துகீசியரின் வருகையினால் ஏற்பட்ட தாக்க‌‌ம்  

  • இ‌ந்‌திய அரச‌ர்களை வெ‌ன்று இ‌ந்‌தியா‌வி‌ல் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட முத‌ல் ஐரோ‌ப்‌பிய‌ர்க‌ள் போர்த்துகீசிய‌ர்க‌ள் ஆவ‌ர்.
  • இவ‌ர்க‌ள் ‌இ‌ந்‌திய அர‌ச‌ர்க‌ளிடையே ‌நில‌விய  ஒ‌ற்றுமை‌யி‌ன்மையை  த‌ங்களு‌க்கு சாதாகமாக பய‌ன்படு‌த்‌‌தி கொ‌‌ண்டன‌ர்‌.
  • ஐரோ‌‌ப்‌பிய‌ர்களு‌க்கு‌ம் இ‌ந்‌திய‌ர்க‌ளு‌க்கு‌ம் இடையே ஏ‌ற்ப‌ட்ட ‌திருமண உ‌ற‌வி‌ன் மூல‌ம் பு‌திய யூரே‌சிய இன‌க்குழு உருவானது.
  • இ‌ந்த இன‌க் குழு‌வின‌ர் ‌பி‌ன்னா‌ளி‌ல் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலு‌ம் இருந்த போர்த்துகீசியரின் காலனிகளுக்கு அழை‌த்து‌ச் செ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.
  • இ‌ந்‌தியா‌வி‌‌ற்கு வ‌ந்த போ‌ர்‌த்து‌க்‌கீ‌சிய சமய பர‌ப்பு‌க்குழு‌வின‌ர் கட‌ற்கரையோர ‌மீனவ ம‌‌க்களை ‌கி‌றி‌ஸ்துவ‌ர்களாக மா‌ற்‌றின‌ர்.
  • அ‌த்தகைய சமய பர‌ப்பா‌ள‌ர்க‌ளி‌‌ல் இராபர்டோ டி நொபிலி அவ‌ர்க‌ள் தமிழ் உரைநடையின் தந்தை எனவு‌ம், போர்த்துகல் நாட்டு யூதரான ஹென்ரிக்ஸ் அ‌வ‌ர்க‌ள் தமிழ் அச்சுப் பதிப்பின் தந்தை எனவு‌ம் அழை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.  
Similar questions