ஏழாண்டுப் போர் ______________யுடன் முடிவுக்கு வந்தது. அ) புதுச்சேரி உடன்படிக்கை ஆ) அலகாபாத் உடன்படிக்கை இ) பாரிஸ் உடன்படிக்கை ஈ) ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
Answers
Answered by
0
பாரிஸ் உடன்படிக்கை
- 1756 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் தொடங்கிய ஏழாண்டுப் போரின் (1756-1763) விளைவே மூன்றாம் கர்நாடகப் போர் ஆகும்.
- இந்த போரில் உலக நாடுகளில் முக்கிய எதிரிகளாக இருந்த பிரெஞ்சுப் படைகளும், ஆங்கிலப் படைகளும் ஒன்றுடன் ஒன்று மோதின.
- ஏழாண்டுப் போரின் கடைசிக் கட்டத்தில், 1763 ஆம் ஆண்டு கையெழுத்தான பாரிஸ் உடன்படிக்கையினால் அனைத்துப் போர்களும் முடிவிற்கு வந்தன.
- பாரிஸ் உடன்படிக்கையின்படி பிரெஞ்சுக்காரருக்கு மீண்டும் புதுச்சேரி மற்றும் சந்தன்நகர் ஆகியவை வழங்கப்பட்டது.
- இதன் காரணமாக யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாகி (கேரளாவிலுள்ள கண்ணூர் மாவட்டம்), சந்தன் நகர் (வங்காளம்) ஆகிய பகுதிகளை மட்டுமே பிரெஞ்சுக்காரர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.
Similar questions