கூற்று: பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இந்தியாவிற்கு வருகை தந்தனர். காரணம்: அவர்களது உண்மையான நோக்கம் ஐரோப்பியச் சந்தைக்குத் தேவையான மிளகு, இலவங்கம், கிராம்பு ஏனைய நறுமணப் பொருட்களை கொள்முதல் செய்வதாகும். அ. கூற்று சரி: காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும். ஆ. கூற்று சரி: காரணம் தவறு இ. கூற்று தவறு: காரணம் சரி ஈ. கூற்று சரி: காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Answers
Answered by
0
Answer:
ஈ. கூற்று சரி: காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Explanation:
ஈ. கூற்று சரி: காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Answered by
0
கூற்று சரி: காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்
இந்தியாவில் ஐரோப்பியர்களின் வருகை
- ஆங்கில கவிஞர்கள் இந்தியாவின் செல்வ வளத்தினை பற்றி எழுதினர்.
- இதன் காரணமாக ஐரோப்பியர் முகலாயப் பேரரசின் வலிமை குறித்தும், பொருளாதார வளம் பற்றியும் நன்கு அறிந்து இருந்தனர்.
- பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தனர்.
- அவர்களது உண்மையான நோக்கம் ஐரோப்பியச் சந்தைக்குத் தேவையான மிளகு, இலவங்கம், கிராம்பு ஏனைய நறுமணப் பொருட்களை கொள்முதல் செய்வது மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதி வணிகத்தில் ஈடுபடுவது முதலியன ஆகும்.
- போர்த்துகீசியர்களே இந்தியாவில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட முதல் ஐரோப்பியர்கள் ஆவர்.
- அதன் பின்னர் டச்சுக்காரரும், பிரெஞ்சுக்காரர்களும் அவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களும் இந்தியா வந்தனர்.
Similar questions
Computer Science,
4 months ago
CBSE BOARD X,
4 months ago
English,
4 months ago
Computer Science,
9 months ago