முதலாம் கர்நாடகப் போருக்கான காரணங்கள் யாவை?
Answers
Answered by
1
Answer:
இரண்டாம் கர்நாடகப் போர். பிரெஞ்சு ஆதிக்க போட்டியின் காரணங்களை. இரண்டாம் கர்நாடகப் போரை.
Explanation:
Mark me as brainlist :)
Answered by
2
முதலாம் கர்நாடகப் போருக்கான காரணங்கள்
- ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் இந்தியாவிலும் எதிரொலித்தது.
- புதுச்சேரியின் ஆளுநராக இருந்த துய்ப்ளே ஐரோப்பாவில் போர் மூண்டாலும் இந்தியாவில் இருவருடமும் நடுநிலை தேவை என சென்னையின் ஆங்கிலேய ஆளுநர் மோர்சிடம் கூறினார்.
- எனினும் ஆங்கிலக் கப்பற்படை சில பிரெஞ்சுக் கப்பல்களைக் கைப்பற்றியது.
- இந்நிகழ்வால் அதிர்ச்சிக்குள்ளான துய்ப்ளே கர்நாடக நவாப் அன்வாருதீனின் உதவியை நாடி ஆங்கிலேயரோடு போர் ஏற்படுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
- அதன்பிறகு துய்ப்ளே பிரான்சின் தீவின் ஆளுநராக இருந்த லா போர்டோனாய் என்பவரைத் தொடர்பு கொண்டார்.
- இதனால் இந்தியப் பெருங்கடலுக்குள் லா போர்டோனாய் தனது எட்டு போர்க் கப்பல்களுடன் நுழைந்தார்.
- எனினும் பைடன் தலைமையிலான நான்கு ஆங்கில கப்பல்கள் பிரெஞ்சு கப்பல்களை இடைமறித்தன.
- இதனால் 1746 ஜூலை 6ல் முதலாம் கர்நாடகப் போர் ஏற்பட்டது.
Similar questions
Science,
4 months ago
English,
4 months ago
Chemistry,
9 months ago
Environmental Sciences,
9 months ago
History,
1 year ago