__________ இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் உண்மையில் நிறுவப்படக் காரணமான போராகும். அ) பிளாசிப் போர் ஆ) முதலாம் கர்நாடகப் போர் இ) பக்சார் போர் ஈ) வந்தவாசிப் போர்
Answers
Answered by
2
Answer:
write in English or Hindi.......
Answered by
1
பக்சார் போர்
- பக்சார் போர் இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் உண்மையில் நிறுவப்படக் காரணமான போர் ஆகும்.
- வங்காளத்தின் மீர்காசிம், முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம், அவத்தின் நவாப்பான சிராஜ் உத் தெளலா ஆகியோர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கூட்டணியினை உருவாக்கினர்.
- எனினும் 1764 ஆம் ஆண்டு பச்சார் என்ற இடத்தில் நடந்த போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர்.
- இந்த போர் அலகாபாத் உடன்படிக்கையின் மூலம் முடிவிற்கு வந்தது.
- பக்சார் போரின் இறுதியில், ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் வியாபாரத் தன்மையினை இழந்து அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மாறியது.
- இந்த போரினால் இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் உண்மையில் நிறுவப்பட்டது.
- போரின் முடிவில் ராபர்ட் கிளைவ் இங்கிலாந்திற்குச் சென்றார்.
Similar questions
Hindi,
3 months ago
CBSE BOARD XII,
3 months ago
Math,
7 months ago
Math,
7 months ago
Math,
11 months ago