__________ உடன்படிக்கையினால் இரண்டாம் ஷா ஆலம் வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸாவின் திவானி உரிமையை ஆங்கிலேயருக்கு வழங்க நேரிட்டது. அ) அலகாபாத் ஆ) மதராஸ் இ) பூனா ஈ) புதுச்சேரி
Answers
Answered by
0
Answer:
__________ संधि ने द्वितीय शाह आलम को बंगाल, बिहार और उड़ीसा के दीवानी अधिकारों को अंग्रेजों को देने के लिए मजबूर किया। A) इलाहाबाद b) मद्रास c) पूना d) पुदुचेरी
Explanation:
guys this converted in hindi any one can answer it and then converte into tamil back
Answered by
1
அலகாபாத்
- 1764 ஆம் ஆண்டு நடந்த பச்சார் போரில் வங்காளத்தின் மீர்காசிம், முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம், அவத்தின் நவாப்பான சிராஜ் உத் தெளலா ஆகியோரின் கூட்டுப் படைகளை ஆங்கிலேயர்கள் வெற்றி கொண்டனர்.
- பக்சார் போரின் இறுதியில், ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் வியாபாரத் தன்மையினை இழந்து அசைக்க முடியாத அரசியல் சக்தியாக மாறியது.
- இந்த போர் இராபர்ட் கிளைவ் மற்றும் சிராஜ் உத் தெளலா ஆகியோருக்கு இடையே கையெழுத்தான அலகாபாத் உடன்படிக்கையின் மூலம் முடிவிற்கு வந்தது.
- அலகாபாத் உடன்படிக்கையின் படி வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸாவின் திவானி (வருவாய் நிர்வாகம்) உரிமையை இரண்டாம் ஷா ஆலம் ஆங்கிலேய கம்பெனி வசம் ஒப்படைத்தார்.
Similar questions