வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணைப் படைத் திட்டத்தினைப் பற்றி விவரி
Answers
Answered by
0
Answer:
.........
..........
.
..............
Answered by
0
வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணைப் படைத் திட்டம்
- வெல்லெஸ்லி பிரபு துணைப் படைத் திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.
- துணைப் படைத் திட்டத்தினை ஏற்கின்ற இந்திய ஆட்சியாளர் தன் சொந்த படைகளை விலக்கி, பிரிட்டிஷ் படைகளை ஏற்று ஒரு ஆங்கிலேய அதிகாரியை ஸ்தானிகராக ஏற்க வேண்டும்.
- பிரிட்டிஷ் படைகளுக்கான பராமரிப்பு செவினை ஏற்றல் அல்லது மாகாணத்தின் ஒரு பகுதியினை பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
- துணைப் படைத் திட்டத்தினை ஏற்கின்ற இந்திய ஆட்சியாளர் ஆங்கிலேயர் தவிர மற்ற ஐரோப்பியருடனான தொடர்பினை துண்டிக்க வேண்டும்.
- அதிலும் குறிப்பாக பிரெஞ்சு நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ள கூடாது.
- கம்பெனியின் அனுமதி இல்லாமல் பிற இந்திய அரசுகளோடு பேச்சு வார்த்தையில் ஈடுபடக் கூடாது.
- பிற இந்திய அரசின் உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடக் கூடாது.
- துணைப் படைத் திட்டத்தினை ஏற்ற அரசுகள் தங்களின் இறையாண்மையை இழந்து அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களில் கம்பெனியை சார்ந்து இருந்தன.
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Math,
8 months ago
Economy,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago