History, asked by anjalin, 9 months ago

__________ வங்காளத்தில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தினார். அ) வாரன்ஹேஸ்டிங்ஸ் ஆ) டியூப்ளே இ) காரன்வாலிஸ் ஈ) ராபர்ட் கிளைவ்

Answers

Answered by steffiaspinno
17

ராபர்ட் கிளைவ்

இரட்டை ஆட்சி முறை

  • மீர் ஜாபரின் வாரிசாக பொறுப்பேற்ற நவாப் நிஜாமத் பொறுப்புகளைக் கம்பெனி வசம் ஒப்படைத்தா‌ர்.
  • அலகாபா‌த் உட‌ன்படி‌க்கை‌யி‌ன் படி வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸாவின் திவானி (வருவாய் நிர்வாகம்) உரிமையை இரண்டாம் ஷா ஆலம் ‌இரா‌ப‌ர்‌ட் ‌கிளை‌விட‌ம் ஒப்படை‌த்தா‌ர்.
  • இத‌ன் காரணமாக ஆ‌ங்‌கில ‌கிழ‌‌க்‌கி‌ந்‌திய க‌ம்பெ‌னி ‌திவானாகவும் நசீமாகவும் செய‌ல்ப‌ட்டது.
  • வரி வசூலிப்பதும் குடி மக்களின் நீதி நிர்வாகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் திவானின் கடமை ஆகும்.
  • ராணுவச் செயல்பாடுகளும் குற்றவியல் நீதி வழங்குதலு‌ம் நசீமின் கடமை ஆகு‌ம்.
  • இ‌ந்‌த ‌நி‌ர்வாக முறை‌க்கு இரட்டை ஆட்சி முறை அ‌ல்லது இரட்டை அரசு முறை (dyarchy) என்று பெ‌ய‌‌ர்.
  • ராபர்ட் கிளைவ் வங்காளத்தில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தினார்.
Attachments:
Answered by aaugustamary
2

Answer:

ராபர்ட் கிளைவ்

Explanation:

how this helps you please mark me as brainlist and follow me I am aldready following you

Similar questions