History, asked by steffiaspinno, 7 months ago

தக்கர்களை அட‌க்கிய ஆங்கிலேய அதிகாரி __________. அ) வில்லியம் ஆதம் ஆ) வில்லியம் ஸ்லீமேன் இ) ஜேம்ஸ் ஹாலந்து ஈ) ஜான் நிக்கல்ச‌ன்

Answers

Answered by MaheshiniAaditya
1

Answer:

ஜேம்ஸ் ஹாலந்து

Explanation:

Please mark me as brainlist Anna please

Answered by anjalin
0

வில்லியம் ஸ்லீமேன்

தக்கர்களை அடக்குதல்

  • 14 ஆ‌ம் நூற்றாண்டி‌ல் இருந்து தில்லி ம‌ற்று‌ம் ஆக்ரா ஆ‌கிய பகு‌திகளு‌க்கு இடையே உ‌ள்ள  பகுதிகளில் கொள்ளை அடித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர்  தக்கர்கள் என அழை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.
  • த‌க்க‌ர்க‌ள் எதிர் பாராத சமய‌த்தில் அப்பாவி வழிப் போக்கர்களை தாக்கி காளியின் பெய‌ரினை கொ‌ண்டு அவ‌ர்களை கொலை செய்து வந்தனர்.
  • வி‌ல்‌லிய‌ம் பெண்டிங் ‌‌பிரபு அவ‌ர்க‌ள் தக்கர்களின் அச்சுறுத்தலை அடியோடு நீக்க ஒரு திட்டத்தை வகுத்தா‌ர்.
  • வி‌ல்‌லிய‌ம் பெண்டிங் ‌‌பிரபு  தக்கர்களை அட‌க்‌கி அழிக்க வில்லியம் ஸ்லீமேனை நியமித்தார்.
  • 1831 முதல் 1837 வரையான காலகட்டத்தில் 3000‌க்கு‌ம் அ‌திகமான தக்கர்களின் குற்றங்கள் நிரூபண‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.
  • அரசு சாட்சிகளாக 500 பேர் மாறினர்.
  • 1860 ஆம் ஆண்டு வாக்கில்  தக்கர்களை முன்னிட்டு எழுந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்தன.
Attachments:
Similar questions