History, asked by steffiaspinno, 9 months ago

ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நீர்ப்பாசன முறையின் வளர்ச்சி குறித்து எழுதுக.

Answers

Answered by anjalin
0

ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நீர்ப்பாசன முறையின் வளர்ச்சி

  • ஆங்கிலேய அரசு அணைகளைக் கட்டுவதற்கான பணிகளை புற‌க்க‌ணி‌த்தது.
  • ஆர்தர் காட்டன் என்ற பொறியியல் அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் சிற்சில பாசன வேலைகள் நட‌ந்தன.
  • 1836 ஆ‌ம் ஆ‌ண்டு ஆர்தர் காட்டன் அவ‌ர்க‌ளா‌ல் கொள்ளிடத்தின் குறுக்கே அணை க‌ட்ட‌ப்ப‌ட்டது.
  • அதே போல 1853 ஆம் ஆண்டு  கிருஷ்ணா நதியின் குறுக்கே அணை கட்டும் பணி துவக்கப்பட்டது.
  • 1830 ஆ‌ம் ஆ‌ண்டு யமுனா கால்வாயும், 1857 ஆ‌ம் ஆ‌ண்டு கங்கைக் கால்வாயை 450 மைல்கள் வரை நீட்டித்த பணியும், 1856 ஆ‌ம் ஆ‌ண்டு பஞ்சாப் பகுதியில் அமைந்த பாரி இடைத்துறைக் கால்வாய் தோண்டும் பணியும் பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுபாட்டுக்குள் இந்தியா செல்வதற்கு முன்பாக வட இந்தியாவில் பாசன வசதி மேம்பாட்டி‌ற்காக செ‌ய்ய‌ப்ப‌ட்ட  குறிப்பிடத்தக்க முக்கிய பணிக‌ள் ஆகும்.  
Attachments:
Similar questions
Math, 4 months ago