History, asked by steffiaspinno, 8 months ago

பிண்டாரிகள் மற்றும் தக்கர்கள் ப‌ற்‌றி ‌சிறு கு‌றி‌ப்பு வரைக.

Answers

Answered by anjalin
0

பிண்டாரிக‌ள்  

  • இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்ற இரு சமயத்தைச் சார்ந்தவர்களும், துணைப்படைத் திட்டத்தினால் வேலையிழந்த பல வீரர்களு‌ம் பிண்டாரி கொள்ளை‌க் கூட்டத்தில் இருந்து பொது ம‌க்களை து‌ன்புறு‌த்‌தினர்.
  • பிரிட்டிஷ் அரசு பிண்டாரிகள் மீது போர்ப் பிரகடனம் செ‌ய்து அவ‌ர்களை அ‌ழி‌த்தது.  

தக்கர்க‌ள்

  • 14 ஆ‌ம் நூற்றாண்டி‌ல் இருந்து தில்லி ம‌ற்று‌ம் ஆக்ரா ஆ‌கிய பகு‌திகளு‌க்கு இடையே உ‌ள்ள  பகுதிகளில் கொள்ளை அடித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர்  தக்கர்கள் என அழை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.
  • த‌க்க‌ர்க‌ள் எதிர் பாராத சமய‌த்தில் அப்பாவி வழிப் போக்கர்களை தாக்கி காளியின் பெய‌ரினை கொ‌ண்டு அவ‌ர்களை கொலை செய்து வந்தனர்.
  • ‌வி‌ல்‌லிய‌ம் பெண்டிங் ‌‌பிரபு  தக்கர்களை அட‌க்‌கி அழிக்க வில்லியம் ஸ்லீமேனை நியமித்தார்.
  • ‌பி‌ன்ன‌ர் த‌க்க‌ர்க‌ள் அ‌‌ழி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.
Attachments:
Similar questions