டாக்காவின் மஸ்லின் துணி பற்றி ஓர் சிறுகுறிப்பு வரைக
Answers
Answered by
0
டாக்காவின் மஸ்லின் துணி
- 1840 ஆம் ஆண்டு இங்கிலாந்து மக்களவையின் தேர்வுக்குழுவில் (Select Committee) அங்கம் வகித்த சார்லஸ் ட்ராவல்யன் அவர்கள் இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தினை பற்றி பின்வருவறுமாறு கூறுகிறார்.
- வங்காளத்தில் முன்பு விளைந்த ஒருவகைப் பட்டு போன்ற பருத்தியிலிருந்து துணிகள் நெய்யப்பட்டது.
- அந்த வகை துணிகள் டாக்கா மஸ்லின் துணி என அழைக்கப்பட்டன.
- ஆனால் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பட்டு நெசவாளர்களை ஆதரிக்காததால் தற்போது டாக்கா மஸ்லின் துணிகளை பார்ப்பது அரிதாய் போய்விட்டது
- இந்தியாவின் மான்செஸ்டர் என்று கருதப்பட்டு வந்த நகரம் இன்று சிறப்பிழந்து வறுமை சூழ்ந்து காணப்படுவதால் பல நெசவாளர்கள் வறுமையினால் இறந்தனர்.
- டாக்கா நகரின் மக்கள் தொகை 1,50,000லிருந்து 30,000 அல்லது 40,000 என்ற அளவில் குறைந்து காணப்படுகிறது.
Answered by
0
Answer:
The cloth is like the light vapours of dawn.
Explanation:
துணி விடியலின் ஒளி நீராவி போன்றது
Similar questions