India Languages, asked by adhithan, 7 months ago

குற்றியலுகரம் டேஸ் வகைப்படும்​

Answers

Answered by devguru01
3

குற்றியலுகரம் 6 வகைப்படும்

அவை

  1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
  2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
  3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
  4. வன்தொடர்க் குற்றியலுகரம்
  5. மென்தொடர்க் குற்றியலுகரம்
  6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

என்பவை ஆகும்.

Similar questions