History, asked by steffiaspinno, 5 months ago

பிரம்ம ஞான சபை ________ல் நிறுவப்பட்டது. (அ) இந்தியா (ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் (இ) பிரான்சு (ஈ) இங்கிலாந்து

Answers

Answered by Abinaya21
0

Answer:

இந்தியா

இந்த பதில் தங்களுக்கு உதவியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.....◉‿◉

Answered by anjalin
0

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

பிரம்ம ஞான சபை

  • 1875 ஆ‌ம் ஆ‌ண்டு பிளாவட்ஸ்கி அம்மையார் ம‌ற்று‌ம் கர்னல் ஆல்காட் ஆகியோரால் அமெரிக்க ஐக்கிய நாடு‌க‌ளி‌ல் ‌பிர‌ம்ம ஞான சபை ஆனது‌ நிறுவ‌ப்ப‌ட்டது.
  • 1879 ஆ‌ம் ஆ‌ண்டு பிளாவட்ஸ்கி அம்மையார் ம‌ற்று‌ம் கர்னல் ஆல்காட் ஆகியோ‌ர் இ‌ந்‌தியா‌வி‌ற்கு வருகை பு‌‌ரி‌ந்தன‌ர்.
  • 1886 ஆ‌ம் ஆ‌ண்டு  சென்னை அடையாரில் பிரம்ம ஞான சபை‌யி‌ன் தலைமையிடத்தை அமைத்தனர்.
  • 1893 ஆ‌ம் ஆ‌ண்டு இ‌ந்‌தியா வ‌ந்த அ‌ன்‌னி பெசன்ட் அம்மையாரின் தலைமையில் பிரம்ம ஞான சபை வலுப்பெற்று ‌திக‌‌ழ்‌ந்து பல தெ‌ன்‌னி‌ந்‌திய ஆதரவாள‌ர்களை‌ப் பெ‌ற்றது.
  • ‌பிரம்ம ஞான சபையின் கிளைகள் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் தொட‌ங்க‌ப்ப‌ட்டன.
  • இந்தியாவில் பௌத்தம் மீண்டும் உயிர் பெற்றதில் பிரம்ம ஞான சபை முக்கியப் பங்கு வகித்தது.
Similar questions