வைகுண்ட சாமிகள் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
2
Answer:
ooi nee yendha ooru paa sollu
Answered by
2
வைகுண்ட சாமிகள்
- சாமிதோபில் பிறந்த வைகுண்ட சாமிகள் விஷ்ணு தன்னை மகனாகப் பாவித்து மறுபிறவி அளித்ததாக கூறினார்.
- வைகுண்ட சாமிகள் சமத்துவத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியாக தான் நிறுவிய சமத்துவச் சங்கத்தின் மூலமாக பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்கும் சமபந்தி விருந்துகளை ஏற்பாடு செய்தார்.
- இவரின் நிழல் தாங்கல் வழிபாட்டுக் கூடங்கள் சாதி கட்டுபாடுகளை உடைத்தெறித்தது.
- இவரின் சீடர்கள் இவரை ஐயா (தந்தை) என அழைத்தனர்.
- வைகுண்ட சாமிகளை பின்பற்றுவோர் ஐயா வழி வந்தவர்கள் என அழைக்கப்பட்டனர்.
- வைகுண்ட சாமியின் சீடர்கள் தலைபாகை அணிந்து கொண்டனர்.
- 1851 ஆம் ஆண்டு வைகுண்ட சாமி இறந்த பிறகும், ஐயா வழி வந்தவர்கள் தென் திருவாங்கூர் பகுதியில் கிறித்தவ சமயம் பரவாமல் இருக்க முக்கிய பங்கு வகித்தனர்.
Attachments:
Similar questions
English,
4 months ago
English,
8 months ago
India Languages,
8 months ago
Physics,
1 year ago
English,
1 year ago