India Languages, asked by anjalin, 7 months ago

அழ‌கிய சொ‌க்கநாத‌ர் இ‌ப்பாட‌ல்களை‌ப் பாடுவ‌தி‌ல் வ‌ல்லவ‌ர் அ) ‌சி‌த்‌திரக‌வி ஆ) ‌சிலேடை‌ப் பாட‌ல் இ) அ‌ந்தா‌தி‌ப்பா‌ட‌ல் ஈ) நா‌ட்டு‌ப்புற‌ப்பாட‌ல்

Answers

Answered by isomano100
1

Answer:

chaal bhonsriwaale paagal gaadhe

Answered by steffiaspinno
0

சிலேடை‌ப் பாட‌ல்

அழ‌கிய சொ‌க்கநாத‌ர்

  • அழ‌கிய சொ‌க்க நாத‌ர் அ‌வ‌ர்க‌ள் ‌‌சிலேடை‌ப் பாட‌ல்க‌ள் பாடுவ‌தி‌ல் வ‌ல்லராக ‌திக‌ழ்‌ந்தா‌ர்.
  • அழ‌கிய சொ‌க்கநாத‌ர் அ‌வ‌ர்க‌ள் ‌திருநெ‌ல்வே‌லி‌ மாவ‌ட்ட‌த்‌தினை சா‌ர்‌ந்தவ‌ர் ஆவா‌ர்.
  • த‌‌னி‌த்த‌னி‌ப் புலவ‌ர்களா‌ல் ப‌ல்வேறு கால‌‌க் க‌ட்ட‌ங்க‌ளி‌ல் எழுத‌ப்ப‌ட்ட பாட‌ல்க‌ள் த‌‌னி‌ப் பாட‌ல்க‌ள் என அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • அழ‌கிய சொ‌க்கநாத‌ர் அவ‌ர்க‌ள் 25‌‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட த‌‌னி‌‌ப் பாட‌ல்களை பாடி உ‌ள்ளா‌ர்.
  • மு‌த்து சா‌மி எ‌ன்பவ‌ர் அழ‌கிய சொ‌‌க்கநா‌தரை ஆத‌ரி‌த்த புரவல‌ர் ஆவா‌ர்.
  • அழ‌கிய சொ‌க்கநாத‌ர் ‌சிலேடை‌ப் பாட‌ல்க‌ள், த‌னி‌ப் பாட‌ல்க‌ள் த‌விர கா‌ந்‌திம‌தி அ‌ம்மை ‌மீது ‌பி‌ள்ளை‌த்த‌மி‌ழ் மாலை, அ‌ந்தா‌தி போ‌ன்றவ‌ற்‌றினை பா‌டி உ‌ள்ளா‌ர்.
  • 18 ஆ‌ம் நூ‌ற்றா‌‌ண்டி‌ன் ‌பி‌ற்பகு‌தி‌யி‌ல் அழ‌‌கிய சொ‌க்கநாத‌ர் வா‌ழ்‌ந்தா‌ர்.
Similar questions