சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
Attachments:
Answers
Answered by
0
Answer:
Sorry, I am a French student.
Answered by
0
சங்க காலக் கவிதைகள் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் பதிவுகளை வெளிப்படுத்துகின்றன
சங்க காலக் கவிதைகள்
- தமிழரின் உயர்ந்த நாகரிகச் செழுமைக்கு அடிப்படையாக அமைந்தவை சங்ககாலக் கவிதைகள் ஆகும்.
- சங்க காலக் கவிதைகள் ஆனது அகம் மற்றும் புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகள், கலைகள், கல்வி, அரசியல், பொருளாதாரம், வணிகம் மற்றும் வேளாண்மை போன்றவற்றினை பற்றிய பதிவுகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன.
- அகம் மற்றும் புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளை கொண்ட சங்க காலக் கவிதைகள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற நூல்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
- பெரும்பாலான சங்க காலக் கவிதைகள் ஆசிரியப்பா, வஞ்சிப்பா மற்றும் கலிப்பா ஆகிய பா வகைகளில் அமைந்து உள்ளன.
Similar questions