World Languages, asked by archanaveerarajpd, 7 months ago

பாடை மாக்கள் என்னும் சொல்லின் பொருள்
அ) ஒருமொழி பேசும் மக்கள்
ஆ) தமிழ் மட்டும் பேசும் மக்கள்
இ) பலமொழி பேசும் மக்கள்
ஈ) மலையாளம் பேசும் மக்கள்
ஆற்றின் நடுவே இருக்கும் மணல் திட்டை
....... என்றும் அழைப்பர்.
அ) பருத்தி
ஆ) துருத்தி
இ) செருத்தி
ஈ) கருத்தி
நம் பாடப்பகுதியில் உள்ள பாடலடிகள் எந்தக் காதையிலிருந்து எடுத்து வைக்கப்பட்டுள்ளது?
அ) துயில் எழுப்பிய காதை
ஆ) வாளால் எறிந்த காதை
இ) வஞ்சி மாநகர் புக்ககாதை
ஈ) விழாவறை காதை
அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களை உற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில்
அ) திரைப்படம்
ஆ) விழா
இ) குத்துச்சண்டை
ஈ) பாட்டுப்பாடுதல்​

Answers

Answered by manoranjani2102
0

Answer:

இ.

ஆ.

இ.

ஆ.

Explanation:

இந்த விடைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்..☺☺☺

Answered by sarivuselvi
0

Explanation:

- பாடைமாக்கள் - பல மொழிபேசும் மக்கள்,

Similar questions