புதுக்கவிதையில் படிம உத்தியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answers
Answered by
1
புதுக்கவிதையில் படிம உத்தியை எடுத்துக்காட்டுடன் விளக்குதல்
படிம உத்தி
- படிமம் என்பதன் பொருள் காட்சி என்பது ஆகும்.
- அதாவது படிமம் என்பது விளக்க வந்த ஒரு காட்சியையோ அல்லது கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற புதுக்கவிதையின் உத்தி என அழைக்கப்படுகிறது.
- முற்று உருவகப்பாங்கில் அமைந்து தெளிவானதோர் அகக்காட்சியை வழங்குவது படிமம் என அழைக்கப்படுகிறது.
- உவமை, உருவகம் ஆகியவை மேன்மேலும் இறுகிய நிலையில் தான் படிமம் தோன்றுகிறது.
- உவமை, உருவகம், சொல்லும் முறை முதலியன படிமத்தினை உருவாக்க பயன்படுகின்றன.
(எ.கா)
- விடிவு
- பூமித்தோலில்
- அழகுத் தேமல்
- கதிர்கள் கமழ்ந்து
- விரியும், பூ
- இருளின் சிறகைத்
- தின்னும் கிருமி
- வெளிச்சச் சிறகில்
- மிதக்கும் குருவி
Answered by
0
Answer:
Padima utthi or yukthi
Similar questions
English,
4 months ago
Computer Science,
4 months ago
CBSE BOARD X,
4 months ago
Hindi,
8 months ago
Math,
1 year ago
English,
1 year ago