India Languages, asked by anjalin, 7 months ago

புது‌க்க‌விதை வ‌லிமை பெறுவத‌ற்கு உத‌விய இத‌ழ்க‌ள் யாவை?

Answers

Answered by Anonymous
1

Answer:

Please mark me as brainlist

Explanation:

ராஜகோபாலன் போன்றோர் புதுக்கவிதை ... இதழ்களில் புதுக்கவிதைகள் வெளிவந்தன.

Answered by steffiaspinno
1

புது‌க்க‌விதை வ‌லிமை பெறுவத‌ற்கு உத‌விய இத‌‌ழ்  

எழு‌த்து இத‌ழ்

  • எழு‌த்து இத‌ழ் ஆனது புது‌க்க‌விதை மறுமல‌‌‌ர்‌ச்‌சியு‌ம், வ‌லிமையு‌ம் பெ‌ற்ற‌தி‌ல் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌த்தது.
  • எழு‌த்து இத‌ழ் ஆனது பு‌திய க‌விஞ‌ர்க‌ளி‌ன் க‌விதைகளு‌க்கு‌க் கள‌த்‌தினை அமை‌த்து‌க் கொடு‌த்து‌ உள்ளது.
  • சி.சு. செ‌ல்ல‌ப்பா தொ‌ட‌ங்‌கிய எழு‌த்து எ‌ன்ற இத‌ழ் புது‌க்க‌விதை‌யி‌‌ன் சோதனை முய‌ற்‌‌சிகளை வெ‌ளி‌யி‌ட்டது.
  • எழு‌த்து இத‌ழி‌ல் க‌விதை படை‌த்தவ‌‌‌ர்க‌‌ளி‌ல் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கவ‌ர்க‌ள் மய‌ன், ‌சி‌‌ட்டி, வ‌ல்‌லி‌க் கண்ண‌‌ன், வேணு கோபால‌ன், டி.கே. துரை‌ஸ்வா‌மி (நகுல‌ன்), தருமு‌சிவராமு (‌பிர‌மி‌ள்), ‌சி.ம‌ணி, சு‌ந்தர ராமசா‌மி (பசுவ‌ய்யா) ம‌ற்று‌ம் எ‌ஸ். வை‌த்‌‌தீ‌ஸ்வர‌ன் போ‌ன்றோ‌ர் ஆவ‌ர்.
  • எழு‌த்து கால‌த்‌தி‌ல் த‌மி‌‌ழி‌ல் எழுத‌ப்ப‌ட்ட புது‌க்க‌‌விதை‌த் தொகு‌ப்பாக புது‌க்குர‌ல்க‌ள் எ‌ன்ற நூ‌ல் வெ‌ளி வ‌ந்தது.
Similar questions