சென்ரியூ கவிதைக்கு எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக.
Answers
Answered by
0
Answer:
explain correctly mate
Answered by
0
சென்ரியூ கவிதைக்கு எடுத்துக்காட்டுத் தந்து விளக்குதல்
சென்ரியூ கவிதை
- ஹைக்கூ கவிதையின் பரிணாமமே சென்ரியூ கவிதை அல்லது நகைப்பா ஆகும்.
- சென்ரியூ கவிதைகள் பொதுவாக ஹைக்கூ கவிதையில் உள்ள கட்டுப்பாடுகளை உதறிவிட்டு, சுதந்திரமாக இயங்குகிறது.
- ஹைக்கூ கவிதையின் உள்ள தத்துவம் மற்றும் கருத்து ஆழம் ஆகியவற்றினை ஒப்பிடுகையில் சென்ரியூ கவிதையில் குறைவான தத்துவம் மற்றும் கருத்து ஆழம் உள்ளது.
- சென்ரியூ கவிதை ஆனது அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளில் குறும்புத்தனமும் நகைச்சுவையும் கலந்து எழுதப்படுகிறது.
(எ.கா)
தமிழன்பனின் சென்ரியூ கவிதை
- அடடே!
- இந்தப் பழம் இனிக்கும்
- ஏணியுடன் அதே நரி.
அழுத பாரதியின் சென்ரியூ கவிதை
- மதில் மேல் பூனை
- இரண்டு பக்கமும்
- நாய்கள்
Similar questions
Hindi,
4 months ago
History,
4 months ago
Computer Science,
9 months ago
Social Sciences,
9 months ago
Math,
1 year ago
Hindi,
1 year ago