India Languages, asked by thamaraichselvand, 9 months ago

தெரிநிலை வினைமுற்று.​

Attachments:

Answers

Answered by kavitagaydhane0106
0

Answer:

please writein english

Answered by aryanayak2205
4

Answer:

தெரிநிலை வினைமுற்று என்பது செய்பொருள் ஆறையும் காட்டும் வினைமுற்று ஆகும்.

எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள்

இதில்

கயல்விழி என்பது வினையை செய்யும் கருத்தா

தொடுத்தாள் என்பது கருத்தாவின் செயலை உணர்த்தும் வினைமுற்று.

Similar questions