India Languages, asked by steffiaspinno, 8 months ago

பேரான‌ந்த ‌நிலைகு‌றி‌த்து ஆ‌சியா உ‌ம்மா கூறு‌ம் வ‌‌ழிமுறைகளை‌த் தொகு‌த்தெழுதுக.

Answers

Answered by anjalin
0

பேரான‌ந்த ‌நிலை கு‌றி‌த்து ஆ‌சியா உ‌ம்மா கூறு‌ம் வ‌‌ழிமுறைக‌ள்  

  • பே‌ரி‌ன்ப ‌நிலை எ‌ன்பது எ‌த்தனை வேத‌ங்களை எ‌ந்த வகை‌யி‌ல் க‌ற்றாலு‌ம் அ‌றி‌வி‌ல் தெ‌ளிவு அடையாதவ‌ர் தெ‌ளிவு அடையு‌ம் ‌நிலை ஆகு‌ம்.
  • இ‌ந்த உல‌கி‌ல் நா‌ம் சே‌ர்‌த்து வை‌த்த பொரு‌ட் செ‌ல்வ‌ங்க‌ள், நா‌ம் சே‌ர்‌‌த்த சொ‌ந்த‌ங்க‌ள், நே‌ர்மையாக சே‌ர்‌த்த சொ‌த்துக‌ள் என எவையு‌ம் ந‌ம் இறு‌தி நா‌ளி‌ல் நா‌ம் இ‌ந்த உல‌கினை ‌‌வி‌ட்டு ‌பி‌ரியு‌ம் போது ந‌ம்முட‌ன் வரு‌வது ‌கிடையாது.
  • பேரான‌ந்த ‌நிலையே இறு‌தி ‌நிலையானது ஆகு‌ம்.
  • ஆ‌ண் எ‌ன்பது‌ம், பெ‌ண் எ‌ன்பது‌ம் அ‌‌ன்று முத‌ல் இ‌ன்று வரை காண‌ப்படு‌கி‌ன்ற பழைமைதானே த‌விர வேறு ஒ‌ன்று‌ம் இ‌ல்லை.
  • தா‌ன் எ‌ன்பதை அ‌றி‌கி‌ன்ற ‌நிலையே பேரான‌ந்த‌ ‌நிலை ஆகு‌ம்.
  • அமை‌தி ‌நிலை எ‌ன்பது உல‌கி‌ல் மூல‌ப்பொருளை, மெளனமா‌ய் உண‌ர்‌ந்து அ‌றி‌ந்தா‌ல், எ‌ன்று‌ம் இளமையா‌ய் இரு‌க்கு‌ம்படி உ‌ண்டா‌கி‌ன்ற ‌நிலை ஆகு‌ம்.  
Answered by Anonymous
0

Explanation:

தமிழின் பக்தி இலக்கிய மரபில் காரைக்கால் அம்மையார் (6ஆம் நூற்றாண்டு), ஆண்டாள் (7ஆம் நூற்றாண்டு) வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர் சூஃபி ஞானி செய்யிது ஆசியா உம்மா. இன்றைய ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 1868இல் பிறந்தவர். 1948ஆம் ஆண்டு கீழக்கரையில் இறையடி சேர்ந்தவர். இவருடைய படைப்புகளில் முக்கியமானது “மெஞ்ஞான தீப ரத்தினம்.” கவிதையாகவும் உரைநடையாகவும் ஆசியா உம்மா தான் பெற்ற ஆன்மிக அறிவைப் பகிர்ந்து கொண்டுள்ளார். உரைநடை வடிவிலான பகுதிக்கு “தரீகுஸ் ஸாலிஹீன்” என்று பெயர். அதில் ஜக்காத் (ஏழை வரி) பற்றி செய்யிது ஆசியா உம்மா சொல்லியிருப்பதை அப்படியே கீழே பதிவு செய்துள்ளோம். ஜக்காத்தை இறைவனுக்குச் சரணாகதி அடைவதுடன் ஒப்பிடுகிற அந்தக் கடைசி வரிகள் இந்த சூஃபி கவிஞரது பரந்துபட்ட மெய்ஞான அறிவுக்கு ஓர் அடையாளம்.

நூறு ரூபாய் நம் கைவசம் இருந்தால், இரண்டரை ரூபாய் ஜக்காத்துக் கொடுக்க வேண்டியது நமக்கேற்பட்ட கடன். ஜக்காத்து, ஸதகாவை கோபம், கடுகடுப்பு, கொடுகொடுப்பு, முணுமுணுப்புடனே கொடுக்கவே கூடாது. இப்படிக் கொடுத்தால் அதில் யாதொரு சவாபு பிரயோஜனமும் கிடையாது. அல்லாஹு தஆலா நமக்கு முதலைத் தந்து, ஏழைகளுடைய முதலையும் ஒன்றாகச் சேர்த்துத் தந்திருக்கிறான். ஆதலால் அவர்களுக்குக் கொடுக்கிற விதம் குளிர்ந்த முகமாகவும், இரக்கச் சிந்தனையுடன், உகப்புடனே கொடுக்க வேண்டியது. நமக்குத் தந்த முதல், ரிஸ்குகளில் எத்தனையெத்தனை ஹல்குகளுக்கோ (படைப்புகளுக்கு) அல்லாஹ் பங்கிடுகிறான். எத்தனை காக்கை குருவியோ, பூனை நாயோ, ஈ எறும்போ, மனுவோ இவற்றிற்குப் போகிறது. ஏக ரப்புல்ஆலமீன் ரிஸ்கு கொடுக்கும் விதங்களை நன்றாய்க் கவனித்து ஆழிய கருத்தாய் ஆராய்ந்துணர்!

Similar questions