அழகிய சொக்க நாதர் பற்றி சிறுகுறிப்பு வரைக.
Answers
Answered by
0
thanks for free points dear and plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz follow me everyone
Answered by
0
அழகிய சொக்க நாதர்
- அழகிய சொக்க நாதர் அவர்கள் சிலேடைப் பாடல்கள் பாடுவதில் வல்லராக திகழ்ந்தார்.
- அழகிய சொக்கநாதர் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தினை சார்ந்தவர் ஆவார்.
- 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அழகிய சொக்கநாதர் வாழ்ந்தார்.
- முத்து சாமி என்பவர் அழகிய சொக்கநாதரை ஆதரித்த புரவலர் ஆவார்.
- பல்வேறு காலக் கட்டங்களில் தனித் தனிப் புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பே தனிப் பாடல்கள் என அழைக்கப்படுகின்றன.
- அழகிய சொக்கநாதர் அவர்கள் 25க்கும் மேற்பட்ட தனிப் பாடல்களை பாடி உள்ளார்.
- அழகிய சொக்க நாதர் சிலேடைப் பாடல்கள், தனிப் பாடல்கள் தவிர காந்திமதி அம்மை மீது பிள்ளைத்தமிழ் மாலை, அந்தாதி போன்றவற்றினை பாடி உள்ளார்.
Similar questions