பின்வரும் கூற்றுகளில் தவறானவற்றைச் சுட்டுக.
Attachments:

Answers
Answered by
0
Answer:
we cant understand this language
Answered by
0
2, 3
சிறுகதையின் வடிவம்
- நான்கு அடிப்படைகளை உடையதாக சிறுகதையின் வடிவம் உள்ளது.
- சிறுகதையின் போக்கு ஆனது ஓர்மை தன்மையினை உடையதாக இருக்க வேண்டும்.
- தேவை இல்லாத எந்த ஒரு விவரமும் அதில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
- சிறுகதை நேராக ஒரு முடிவினை நோக்கிச் செல்வது நல்லது.
- முடிவில் உள்ள திருப்பம் ஆனது வாசிப்பவன் ஊகிக்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்.
- அந்த திருப்பத்தில் தான் சிறுகதையின் வெற்றி அமைந்து உள்ளது.
- சிறுகதை ஆனது வாசகனை எந்த அளவிற்கு கற்பனை செய்ய வைக்கின்றதோ அந்த அளவிற்கு சிறுகதை வெற்றியினை பெறுகிறது.
- ஒரு சிறந்த சிறுகதை ஆனது அதன் கடைசி வரிக்கு பிறகே வாசகனின் மனத்தில் மீண்டும் தொடங்குகிறது.
Similar questions
India Languages,
5 months ago
Social Sciences,
5 months ago
World Languages,
5 months ago
English,
11 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
1 year ago