India Languages, asked by anjalin, 7 months ago

தொட‌க்க கால‌த் த‌மி‌ழ் மர‌பி‌ல் கதைக‌ள் இ‌வ்வாறு சொ‌ல்ல‌ப்ப‌ட்டன அ) எழு‌த்து வ‌‌ழியாக ஆ) அ‌ச்சு வ‌‌ழியாக இ) வா‌ய் மொ‌ழியாக ஈ) சைகை வ‌ழியாக

Answers

Answered by gokulbiologylover
3

i think so option a becoz Tamil had many old letters for writing

me too from Tamil Nadu tamizhan

Answered by steffiaspinno
0

வா‌ய் மொ‌ழியாக

கதைக‌ள்  

  • தொட‌க்க கால‌த் த‌மி‌ழ் மர‌பி‌ல் கதைக‌ள் வா‌ய் மொ‌ழியாகவே சொ‌ல்ல‌ப்ப‌ட்டன.
  • அத‌‌ன் ‌பிறகு உரைநடை கல‌ந்த கதை‌ப் பாட‌ல்க‌ள் கதைகளை கூ‌றின.
  • மொ‌ழி‌யி‌ன் வ‌ரி வடிவ‌ம் ஆனது செழுமை‌ப்ப‌ட்ட ‌பிறகு கதை இல‌க்‌கிய‌ம் எழு‌த்‌‌தி‌ல் ப‌திவாக தொட‌ங்‌கியது.
  • பொரு‌ள் மர‌பி‌ல்லா‌ப் பொ‌ய்‌ம் மொ‌ழியானு‌ம்
  • பொருளொடு புண‌ர்‌ந்த நகை மொ‌ழியானு‌ம் (பொரு.செ‌ய்.1420)
  • மேலே உ‌ள்ள த‌மி‌ழி‌ன் தொ‌ன்மையான இல‌‌க்கண நூலான தொ‌ல்கா‌‌ப்‌பிய‌த்‌தி‌ன் அடிக‌ள் த‌மி‌‌ழி‌ன் உரைநடை மர‌பினை உண‌ர்‌த்து‌ம் அடிகளாக கருத‌ப்படு‌கி‌ன்றன.
  • பொரு‌ள் மர‌பி‌ல்லா‌ப் பொ‌ய்‌ம் மொ‌ழியானு‌ம் எ‌ன்ற அடி‌க‌ள், க‌ற்பனை கல‌ந்த புனைவு மொ‌ழியாக, அதாவது யானையு‌ம், குரு‌வியு‌ம் தம‌க்கு‌ள் ந‌ட்பு‌ப் பாரா‌ட்டி‌‌ப் பே‌சி‌க் கொ‌ள்வதை‌ப் போல எ‌னவு‌ம், பொருளொடு புண‌ர்‌ந்த நகை மொ‌ழியானு‌ம் எ‌ன்ற அடி‌க‌ள் உ‌ண்மை கல‌ந்த வேடி‌க்கை‌ப் பே‌ச்சு எ‌னவு‌ம் பொரு‌ள்படு‌வதாக உரையா‌சி‌ரிய‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.  
Similar questions