India Languages, asked by anjalin, 9 months ago

வா‌சி‌ப்பு அனுபவ‌த்‌தி‌ன் தொட‌க்கமாக அமைவது அ) சாகச‌க் கதைக‌ள் ஆ) பொழுது போ‌க்கு‌க் கதைக‌ள் இ) குழ‌ந்தை இல‌க்‌கி‌ய‌ம் ஈ) மெ‌‌ல்லுண‌ர்வு‌க் கதைக‌ள்.

Answers

Answered by shiva388
1

Answer:

It looks like there aren't any great matches for your search

It looks like there aren't any great matches for your searchTip Try using words that might appear on the page that you’re looking for. For example, 'cake recipes' instead of 'how to make a cake'.

It looks like there aren't any great matches for your searchTip Try using words that might appear on the page that you’re looking for. For example, 'cake recipes' instead of 'how to make a cake'.Need help? Take a look at other tips for searching on Google.

Answered by steffiaspinno
0

குழ‌ந்தை இல‌க்‌கி‌ய‌ம்

வா‌சி‌ப்‌பி‌ன் படி‌நிலைக‌ள்  

  • ஒரே மைய‌த்‌தி‌ல் இரு‌‌ந்து இல‌க்‌கிய வா‌சி‌ப்பு ஆனது இய‌ங்குவது ‌கிடை‌யாது.
  • இல‌க்‌கிய வா‌சி‌ப்பு ஆனது ப‌ல்வேறு ‌விதமான வா‌சி‌ப்பு படி‌நிலைகளை கொ‌ண்டதாக உ‌ள்ளது.
  • குழ‌ந்தை இல‌க்‌கிய வா‌சி‌ப்‌பி‌ல் இரு‌ந்து, பொழுது போ‌க்கு, சாகச‌ம், கு‌ற்ற‌விய‌ல், மெ‌ல் உண‌ர்வு, இல‌ட்‌சிய வாத‌ம் போ‌ன்றவ‌ற்‌றி‌ன் வ‌ழியாக செ‌வ்‌விய‌ல் வா‌சி‌ப்‌பினை நோ‌க்‌கி நாளு‌ம் வள‌ர்‌ந்து கொ‌ண்டே செ‌ல்லு‌ம் த‌ன்மை‌யினை கொ‌ண்டதாக ஒரு ந‌ல்ல வாசக‌னி‌ன் வா‌சி‌ப்பு‌த் தர‌ம் ஆனது உ‌ள்ளது.

குழ‌ந்தை இல‌க்‌கி‌ய‌ம்

  • வா‌சி‌ப்பு அனுபவ‌த்‌தி‌ன் தொட‌க்கமாக அமைவது குழ‌ந்தை இல‌க்‌கி‌ய‌ம் ஆகு‌ம்.
  • நா‌ம் குழ‌ந்தைகளாக இரு‌க்கு‌ம் போது ‌சிறு வ‌ய‌‌தில் கே‌ட்ட பா‌ட்டி‌ கதைக‌ள், ‌கிரா‌மிய மரபு‌க் கதைக‌ள் ஆ‌கியவையே ந‌ம் வா‌சி‌ப்‌பினை தொட‌ங்‌கி வை‌க்‌கி‌ன்றன.
Similar questions