இவர்களில் யார் ஆண் எழுத்தாளர் இல்லை. அ) யூமாவாசுகி ஆ) பூமணி இ) அம்பை ஈ) சுஜாதா
Answers
Answered by
0
Answer:
option c is the correct answer
Answered by
0
அம்பை
யூமா வாசுகி
- யூமா வாசுகி என்பவர் ஐந்தாம் தலைமுறையினை சார்ந்த ஒரு ஆண் சிறுகதை படைப்பாளர் ஆவார்.
பூமணி
- பூமணி என்பவர் நான்காம் தலைமுறையினை சார்ந்த ஒரு ஆண் சிறுகதை படைப்பாளர் ஆவார்.
- பூமணி அவர்கள் மென்மையான மொழியில் வாழ்வின் நுட்பமான தருணங்களை அடிப்படையாக கொண்டு சிறுகதைகளை எழுதினார்.
அம்பை
- அம்பை என்பவர் நான்காம் தலைமுறையினை சார்ந்த ஒரு பெண் சிறுகதை படைப்பாளர் ஆவார்.
- மேலும் திலகவதி, சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி போன்ற பெண் படைப்பாளர்களும் நான்காம் தலைமுறையினை சார்ந்தவர்கள் ஆவர்.
சுஜாதா
- நான்காம் தலைமுறையினை சார்ந்த ஒரு ஆண் சிறுகதை படைப்பாளர் சுஜாதா அவர்கள் மிக நவீனமான புனைவு நடைகளுடன் சிறுகதைகளை எழுதினார்.
Similar questions