சிறுகதையில் ஓர்மை என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
I cannot understand this language please write in English
Answered by
0
சிறு கதையின் ஓர்மை
- சிறுகதை என்பது ஒரு சம்பவம், ஒரு மனநிலை ஒரு சிக்கல் என ஏதேனும் ஒரு பொருள் பற்றி மட்டுமே எழுதுவது ஆகும்.
- சிறு கதையின் கருப்பொருள் ஆனது வாழ்க்கைச் சம்பவங்களில் நம் உணர்வுகளை வெகுவாகப் பாதித்த ஒரு நிகழ்வு, ஒரு பொருள், ஒரு சிக்கல், ஒரு கருத்து முதலியவற்றுள் ஏதேனும் ஒன்றினை குறிப்பதாக அமையலாம்.
- சிறு கதையின் ஓர்மை ஆனது எந்த நோக்கத்துடன் ஒரு கதை எழுதப்படுகிறதோ அதை நோக்கியே கதையின் அனைத்து அம்சங்களும் அமைந்து இருப்பது என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
- ஒரு கதையின் அனைத்துக் கூறுகளும் அதன் முடிவில் வரும் திருப்பத்தினை சிறப்பாக நிகழ்த்த உதவினால் அது ஓர்மை உள்ள சிறு கதை என அழைக்கப்படுகிறது.
Similar questions
Environmental Sciences,
4 months ago
English,
4 months ago
English,
4 months ago
Computer Science,
8 months ago
CBSE BOARD XII,
8 months ago