இரண்டாம் தலைமுறை சிறுகதை ஆசிரியர்களாக அறியப்படுபவர்கள் யாவர்?
Answers
Answered by
0
பாரதியார், கல்கி
Please mark me as brainlist
Please mark me as brainlist
Answered by
0
இரண்டாம் தலைமுறை சிறுகதை ஆசிரியர்களாக அறியப்படுபவர்கள்
- லா.ச. ராமாமிர்தம், க.நா. சுப்ரமணியம், சி.சு. செல்லப்பா, எம்.வி. வெங்கட்ராம், ஆர். சண்முக சுந்தரம் போன்ற படைப்பாளிகள் இரண்டாம் தலைமுறை சிறுகதை ஆசிரியர்களாக அறியப்படுகிறார்கள்.
- முதல் தலைமுறையினை சார்ந்த புதுமைப்பித்தனைத் தொடர்ந்து சிறுகதை எழுதிய இவர்கள் சமரசம் இல்லாத சமூக விமர்சனங்களை அடிப்படையதாக கொண்டு சிறுகதைகளை எழுதினார்.
- சி.சு. செல்லப்பா என்ற எழுத்து என்ற இதழினை தொடங்கி புதுக்கவிதையினை வளர்ச்சி அடைய செய்தார்.
- இரண்டாம் தலைமுறையினை சார்ந்த பெண் சிறுகதை ஆசிரியர்களாக அறியப்படுபவர்கள் குமுதினி, டி.பி. ராஜலெட்சுமி, கி. சரஸ்வதி அம்மாள் போன்றோர் ஆவர்.
- இவர்கள் பெண் உலகக் சித்திரிப்புக் கதைகளை இயற்றி உள்ளனர்.
Attachments:
Similar questions