சிறுகதை வடிவத்தின் உறுப்புகளை எழுதுக.
Answers
Answered by
3
Answer:
தமிழ் சிறுகதை இலக்கிய வடிவ வளர்ச்சி் மட்டுமே, உலகின் மற்ற மொழி சிறுகதை இலக்கியங்களுக்கு நிகராக உள்ளது. ஏனைய பிற இலக்கியம் வடிவங்கள் தமிழில் பின்தங்கியே உள்ளதென்று, உலக ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தமிழின் சில சிறந்த, முக்கியமான சிறுகதைகள்.
சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறும் புதினம் மற்றும் நாவலைவிடச் சுருக்கமானதாகும்.
Answered by
0
சிறுகதை வடிவத்தின் உறுப்புகள்
மையக் கதைப்பாத்திரங்கள்
- யாருடைய அல்லது யாரைப் பற்றிய கதை என்ற கேள்விக்கு விடையாக மையக் கதைப்பாத்திரங்கள் உள்ளன.
எதிர் கதைப்பாத்திரங்கள்
- மையக் கதைப் பாத்திரத்திற்கு எதிர் நிலையில் அமையும் பாத்திரங்கள் எதிர் கதைப் பார்த்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.
கதைக்களம்
- கதைக்களம் என்பது கதை நடக்கும் சூழல், காலம் முதலியன ஆகும்.
- கதை எங்கே எப்படி நடக்கிறது என்ற கேள்விக்கு கதையில் பதில் இருக்க வேண்டும்.
கதைமுடிச்சு
- கதையின் சிக்கல் உருவாகும் இடம் கதை முடிச்சு ஆகும்.
- கதை எதைப் பற்றியது என்பதே கதை முடிச்சின் அடிப்படை ஆகும்.
திருப்பம்
- திருப்பம் என்பது கதையின் சிக்கல் எவ்வாறு அவிழ்க்கப்படும் என வாசகம் ஊகிக்கிறானோ அதிலிருந்து விலகி, ஒரு புதிய கோணத்தில் சிக்கலை அவிழ்ப்பது ஆகும்.
Similar questions