கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
Attachments:
Answers
Answered by
0
Option இ is correct
Please mark me as brainlist
Please mark me as brainlist
Answered by
0
1-ஆ, 2-ஈ, 3-இ, 4-அ
சங்கரதாச சுவாமிகள் - தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்
- தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என தமிழ் நாடக மரபினைப் பின்பற்றியும், கால மாற்றங்களுக்கு ஏற்ப நாடகங்களை படைத்த சங்கரதாச சுவாமிகள் அழைக்கப்படுகிறார்.
பம்மல் சம்பந்தனார் - தமிழ் நாடகத் தந்தை
- தமிழ் நாடகத் தந்தை என பம்மல் சம்பந்தனார் அழைக்கப்படுகிறார்.
ஆர்.எஸ். மனோகர் - நாடகக் காவலர்
- நடிகர் ஆர்.எஸ்.மனோகர் அவர்கள் தமிழ் நாடக உலகின் நாடகக் காவலர் என போற்றப்படுகிறார்.
பாலாமணி - நாடக அரசி
- முழுவதும் பெண்களே பங்கேற்ற பாலாமணி அம்மாள் நாடகக் குழுவினை தோற்றுவித்த பாலாமணி அம்மையார் அவர்கள் நாடக அரசி என போற்றப்படுகிறார்.
Similar questions