குறிப்பு முரண் என்பது யாது?
Answers
Answered by
0
குறிப்பு முரண்
- நாடகத்தில் இன்றியமையாத முக்கியமான பகுதிகளாக கதையின் கரு, எதிர் நிலை மற்றும் குறிப்பு முரண் ஆகிய மூன்று அமைக்கின்றது.
- ஒரு நாடகத்தின் உயிர்நிலையாக கதைக்கரு உள்ளது.
- நாடகத்தின் எதிர் நிலை என்ற உத்தி ஆனது ஆங்கிலத்தில் காண்ட்ராஸ்ட் என அழைக்கப்படுகிறது.
- நாடக நிகழ்வின் போது இரு கதை மாந்தர்கள் உச்சத்தில் தங்களுக்கு என்ன நடக்கப் போகின்றது? என்பதை அறியாமல் இருப்பார்கள்.
- ஆனால் அந்த நாடகத்தினை பார்க்கின்ற பார்வையாளருக்கு உச்சத்தில் அவர்கள் இருவருக்கும் நடக்க போவது முன்னதாகவே தெரிந்து விடும்.
- இதற்கு குறிப்பு முரண் என்று பெயர்.
- நாடக ஆசிரியர்கள் குறிப்பு முரணை மிக நுட்பமாகப் பயன்படுத்துவார்கள்.
- குறிப்பு முரண் ஆனது நாடக முரண் எனவும் அழைக்கப்படுகின்றது.
Answered by
0
Explanation:
வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.
அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை
அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்
என்பது தொல்காப்பியர் கூற்று.
எடுத்துக்காட்டு :
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
இக்குறளில் "நீந்துவர்" "நீந்தார்" ஆகிய இரண்டு சீர்களில் உள்ள இரண்டாம் எழுத்து "ந்" ஒன்றாக அமைவதால் இங்கு எதுகை சுட்டிக் காட்டப்படுகின்றன.
Similar questions