களம் வரையறை செய்க.
Answers
Answered by
2
களம்
- நாடகத்தின் புறக்கட்டமைப்பின் கூறுகள் மூன்று வகைப்படும்.
- அவை முறையே உரையாடல், காட்சி மற்றும் அங்கம் முதலியன ஆகும்.
- உரையாடல்களால் உருவானது காட்சி என அழைக்கப்படுகிறது.
- காட்சியினை வரையறை செய்ய களம் மிகவும் அவசியமானதாக உள்ளது.
- நாடகம் நிகழும் சூழலை உணர்த்துவது களம் என அழைக்கப்படுகிறது.
- களம் ஆனது வெளி எனவும் அழைக்கப்படுகிறது.
- களம் என்ற நிகழ்வு ஆனது முடியும் போது ஒரு காட்சி முடிந்து விடுகிறது.
- அவ்வாறு காட்சி ஆனது முடியும் போது அந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் இடம் மாறலாம் அல்லது புதிதாக ஒருவர் உள்ளே வரலாம்.
- இதனால் ஏற்படுகின்ற மாற்றத்திற்கு காட்சி மாற்றம் என்று பெயர்.
Answered by
0
Answer:
ஆடுகளம்,சூற்று களம், சோத்து களம்
Similar questions