பேச்சாளருக்கான தகுதிகளாக நீவிர் கருதுவனவற்றைத் தொகுத்தெழுக.
Answers
Answered by
3
பேச்சாளருக்கான தகுதிகள்
- பேச்சை தொடங்கும் முன்பு நம் சிந்தனையில் சரியெனப் பட்டதை நன்றாக சிந்தித்துப் பேச வேண்டும்.
- குறித்த நேரத்தில் பேச்சினை தொடங்கவும், முடிக்கவும் பயிற்சி பெற வேண்டும்.
- பேசும் போது அவையோர் அனைவரின் பக்கமும் நம் பார்வையினை செலுத்த வேண்டும்.
- சரியான கேள்விகளையும், பதில்களையும் பேச்சின் போது முன் வைக்க வேண்டும்.
- பொருத்தமான நிகழ்வுகளையும் கதைகளையும் தம் பேச்சில் கூறுதல் சிறப்பாக இருக்கும்.
- பேசுகின்ற இடம், பங்கேற்பவர்களின் எண்ணிக்கை, பேச வேண்டிய கருத்து ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
- பேசும் கருத்துகளை ஒழுங்குபடுத்திக் கொண்டு பேச்சின் தொடக்கம் முதல் இறுதி வரை பேச்சின் அமைப்பினை ஒரே சீராகப் பேணுதல் வேண்டும்.
Answered by
0
Answer:
hi dear nanum Tamil Nadu dhan enakku konjam inbox panringala
Similar questions