குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படும் நூல் _______ அ) நன்னூல் ஆ) தொன்னூல் விளக்கம் இ) இலக்கண விளக்கம் ஈ) நேமிநாதம்
Answers
Answered by
1
Explanation:
The book called Kuttith Tolkapiyam is _______ a) biblical b) biblical explanation c) grammatical explanation d) nomenclature
Answered by
3
இலக்கண விளக்கம்
- இலக்கண விளக்கம் என்ற இலக்கண நூல் ஆனது வைத்தியநாத தேசிகர் என்பவரால் இயற்றப்பட்டது.
- இலக்கண விளக்கம் என்ற நூல் ஆனது எழுத்து, சொல் மற்றும் பொருள் என மூன்று அதிகாரங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- எனினும் இலக்கண விளக்கம் என்ற நூல் ஆனது எழுத்து, சொல், பொருள், யாப்பு மற்றும் அணி ஆகிய ஐந்து இலக்கணத்தினை பற்றியும் விளக்குகின்றது.
- வைத்தியநாத தேசிகர் அவர்கள் தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் என்ற தமிழின் தொன்மையான இலக்கண நூலினை தழுவியே இலக்கண விளக்கம் என்ற இலக்கண நூலினை எழுதி உள்ளார்.
- இதன் காரணமாக இலக்கண விளக்கம் என்ற நூல் ஆனது குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படுகிறது.
Similar questions