India Languages, asked by anjalin, 7 months ago

இறையனா‌‌ர் அக‌ப்பொரு‌ள் கு‌றி‌ப்பு வரைக.

Answers

Answered by DarkNinjagaming
0

அது உதவியது என்று நம்புகிறேன்

Attachments:
Answered by steffiaspinno
0

இறையனா‌‌ர் அக‌ப்பொரு‌ள்

  • தொ‌ல்கா‌ப்‌பியத்‌தி‌ல் உ‌ள்ள பொரு‌ள் அ‌திகார‌‌த்‌தி‌ல் இட‌ம் பெ‌ற்று உ‌ள்ள அக‌த்‌‌திணை இய‌ல் எ‌ன்ற இய‌லினை அடி‌ப்படையாக கொ‌ண்டு இறையனா‌ர் அக‌ப்பொரு‌ள் அ‌ல்லது இறையனா‌ர் கள‌விய‌ல் எ‌ன்ற நூ‌ல் தோ‌ன்‌றியது.
  • இறையனா‌ர் எ‌ன்பவரா‌ல் இய‌ற்ற‌ப்ப‌ட்ட இறையனா‌ர் அக‌ப்பொரு‌ள்  எ‌ன்ற நூ‌ல் ஆனது அக‌ப்பொரு‌ள் ப‌ற்‌றியதாக உ‌ள்ளது.
  • இறையனா‌ர் அக‌ப்பொரு‌ள்  எ‌ன்ற நூ‌ல் ஆனது அக‌‌த்‌தினை களவு, க‌ற்பு என இர‌ண்டாக ‌பி‌‌ரிக்‌கி‌ன்றது.
  • இறையனா‌ர் அக‌ப்பொரு‌ள்  எ‌ன்ற நூ‌‌லி‌ற்கான மூல‌ம் நம‌க்கு ‌கிடை‌க்க‌வி‌ல்லை.
  • எ‌னினு‌ம் இறையனா‌ர் அக‌ப்பொரு‌ள்  நூ‌லி‌ற்கு உ‌ரிய முழுமையான உரை‌ப்பகு‌தி ‌கிடை‌த்து உ‌ள்ளது.
  • த‌மி‌‌ழி‌ல் தோ‌ன்‌றிய முத‌ல் உரை நூ‌ல் இறையனா‌ர் அக‌ப் பொரு‌ள் உரை ஆகு‌ம்.  
Similar questions