தொல்காப்பிய இயல்களின் வளர்ச்சியாகத் தோன்றிய பிற்கால இலக்கண நூல்கள் குறித்துக் கட்டுரை எழுதுக.
Answers
Answered by
0
Answer:
which language is this......
Answered by
0
தொல்காப்பிய இயல்களின் வளர்ச்சியாகத் தோன்றிய பிற்கால இலக்கண நூல்கள்
- தொல்காப்பியம் என்ற தமிழின் தொன்மையான இலக்கண நூலின் ஒவ்வொரு இயல்களையும் அடிப்படையாக கொண்ட பல இலக்கண நூல்கள் தோன்றியன.
- தண்டியலங்காரம், மாறன் அலங்காரம் போன்ற நூல்கள் தொல்காப்பியத்தில் இடம்பெற்று உள்ள உவமவியலை அடிப்படையாக கொண்டு தோன்றிவை ஆகும்.
- தொல்காப்பியத்தில் உள்ள பொருள் அதிகாரத்தில் இடம் பெற்று உள்ள அகத்திணை இயலினை அடிப்படையாக கொண்டு இறையனார் அகப்பொருள் அல்லது இறையனார் களவியல், நம்பியகப் பொருள், களவியல் காரிகை, மாறன் அகப்பொருள் ஆகிய இலக்கண நூல்களும், புறத்திணை இயலினை அடிப்படையாக கொண்டு பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இலக்கண நூல்களும் தோன்றின.
- எழுத்து, சொல் அதிகாரத்திலிருந்து நன்னூல், நேமிநாதம் ஆகிய நூல்களும், சொல் அதிகாரத்தினை மட்டும் அடிப்படையாக கொண்டு இலக்கணக்கொத்து, பிரயோக விவேகம் ஆகிய நூல்களும் தோன்றின.
Similar questions