புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் திணைகளை விளக்குக.
Answers
Answered by
0
Explanation:
- வெட்சி
- கரந்தை
- வஞ்சி
- காஞ்சி
- உழிஞை
- நொச்சி
- தும்பை
- வாகை
- பாடாண்
- பொதுவியல்
Answered by
1
புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் திணைகள்
வெட்சி
- பகைவரின் ஆநிரையை கவர்வது வெட்சி திணை ஆகும்.
கரந்தை
- கரந்தை திணை என்பது பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரையை மீட்பது ஆகும்.
வஞ்சி
- பகை நாட்டின்மீது போர் தொடுத்தல் வஞ்சி திணை ஆகும்.
காஞ்சி
- பகைவரை எதிர்த்துப் போரிடுதல் காஞ்சி திணை ஆகும்.
நொச்சி
- பகைவரிடமிருந்து மதிலைக் காத்தல் நொச்சி திணை ஆகும்.
உமிஞை
- பகைவரின் மதிலை சுற்றி வளைத்தல் உமிஞை திணை ஆகும்.
தும்பை
- பகை மன்னர் இருவரும் போரிடுவது தும்பை திணை ஆகும்.
வாகை
- போரில் வென்ற மன்னரை புகழ்வது வாகை திணை ஆகும்.
பாடாண்
- ஆண் மகனின் ஒழுக்கம், வீரம், கல்வி, செல்வத்தை போற்றுவது பாடாண் திணை ஆகும்.
பொதுவியல்
- வெட்சி முதல் பாடாண் வரை உள்ள பொதுவான செய்திகளையும், கூறப்படாதவற்றையும் கூறுவது பொதுவியல் திணை ஆகும்.
கைக்கிளை
- ஒருதலைக் காமம் பற்றியது கைக்கிளை ஆகும்.
பெருந்திணை
- பொருந்தாக் காமம் பற்றியது பெருந்திணை ஆகும்.
Similar questions