குவலயம் என்னும் பொருள் தரும் பல சொற்கள் யாவை?
Answers
Answered by
2
குவலயம் என்னும் பொருள் தரும் பல சொற்கள்
அகராதி
- அகராதி என்பது அகரம் மற்றும் ஆதி ஆகிய இரு சொற்களின் சேர்க்கை ஆகும்.
- ஒரு மொழியில் உள்ள அனைத்து சொற்களையும் அகர வரிசையில் அமையும் படி தொகுத்து விளக்கும் நூல் தான் அகராதி ஆகும்.
- இது அகர முதலி எனவும் அழைக்கப்படுகிறது.
- அகராதியின் மூலமாக ஒரு சொல் குறிக்கும் பல பொருளையும், பல சொற்கள் குறிக்கும் ஒரு பொருளையும் அறிய இயலும்.
- உதாரணமாக குவலயம் என்ற சொல்லின் பொருள் உலகம் என்பது ஆகும்.
- மேலும் வையம், ஞாலம், புவி, புவனம், அகிலம், அண்டம், பார், தரணி, பூமி ஆகிய சொற்களின் பொருளும் உலகம் என்பது ஆகும்.
Similar questions