தொல்காப்பியர் காலத்திலேயே சொல்லுக்குச் சொல் பொருள் விளக்கம் கூறும் முறை இருந்தமைக்குச் சான்று தருக.
Answers
Answered by
1
Answer:
thanks for free point. but really I can't understand sorry
Answered by
0
தொல்காப்பியர் காலத்திலேயே சொல்லுக்குச் சொல் பொருள் விளக்கம் கூறும் முறை இருந்தமைக்குச் சான்று
- தமிழ் சொல்லுக்குச் சொல் பொருள் விளக்கம் கூறும் முறை ஆனது தொல்காப்பியர் காலத்திலேயே தொடங்கிவிட்டது.
- தொல்காப்பியத்தில் உள்ள உரியியலில் பல சொற்களுக்கு பொருள் தரப்பட்டுள்ளது.
சான்று
- தொல்காப்பியர் செழுமை வளனும் கொழுப்பும் ஆகும் என்ற நூற்பா மூலமாக எளிதாகப் பொருள் விளக்கத்தினை அளிக்கிறார்.
- செழுமை என்பது வளமையையும், கொழுப்பு என்பது பண்பையும் குறிக்கிறது.
- மேலும் ஐ வியப்பாகும் என்ற ஒரு நூற்பாவையும் உதாரணமாக கொள்ளலாம்.
- குழந்தைகள் வியப்பிற்கு உரிய பொருளைக் கண்டால் ஐ யென ஒலி எழுப்புவர்.
- அந்த உரிச்சொல்லுக்குத் தான் தொல்காப்பியர் பொருள் விளக்கம் தருகிறார்.
Similar questions
Physics,
5 months ago
Social Sciences,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago