சொல்லுக்குச் சொல் மொழி பெயர்க்கக் கூடாது என்பதைச் சான்றுடன் விளக்குக.
Answers
Answered by
0
Answer:
not able to understand but please follow me
Answered by
0
சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கக் கூடாது
- ஒரு மொழி சொற்களை மற்றொரு மொழியில் மொழிபெயர்க்கும் போது சொல்லுக்கு சொல் மொழிபெயர்க்க கூடாது.
- மொழிக்கான மரபினை தெரிந்து கொண்டு மொழிபெயர்க்க வேண்டும்.
- அதே போல ஒரு மொழி சொற்களை மற்றொரு மொழியில் மொழிபெயர்க்கும் போது அந்த மொழிக்கு உரிய துறைவாரியான கலைச்சொற்களும் தெரிந்து இருக்க வேண்டும்.
சான்று
- Fish Seed என்ற வார்த்தையை தமிழில் மொழிபெயர்க்கும் போது, Fish என்றால் மீன், Seed என்றால் விதை என்பதால் Fish Seed என்ற வார்த்தையை தமிழில் மீன் விதை என மொழிபெயர்க்க கூடாது.
- Fish Seed என்ற வார்த்தையின் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு மீன் குஞ்சு என்பது ஆகும்.
Similar questions
Hindi,
4 months ago
History,
4 months ago
CBSE BOARD X,
8 months ago
Math,
8 months ago
English,
1 year ago